🔴 நேரடி அமிர்த தாரா மஹா மந்திர தீட்சை எடுக்க ▶️

அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை

   

    ஸ்ரீ குருஜி ஆஸ்ரமத்தில் அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை வழங்கப்படுகிறது.  நேரடி தீட்சை எடுப்பது மிகவும் சிறந்தது. நேரடி அமிர்த தாரா தீட்சை எடுக்க விரும்புபவர்கள் இந்த ( +91-8110088846 ) எண்ணற்கு WhatsApp  மூலம் உங்களது பெயர் மற்றும் முகவரி விபரங்களை அனுப்பு முன்பதிவு செய்யவும் 

காலை 10 மணிக்குள்  ஆசிரமத்திற்கு நேரடியாக வந்து விடவும்.

 ஆசிரமத்தில் மஹாலக்ஷ்மி யந்திர பூஜை மற்றும் உடலில் உள்ள 7 சக்கரங்களில் உள்ள எதிர்மறை  ஆற்றல்களை  விலக்குவதற்கான  ஸ்ரீ  சக்கர தியான பூஜையிலும் கலந்து கொண்ட பிறகு உங்கள் பிரச்சனை தீர்வதற்கான உங்களுக்கான தனிப்பட்ட  ரகசிய அமிர்த தாரா மந்திரம் வழங்கப்படும்.

அமிர்த தாரா மஹாமந்திரத்தை தீட்சை பெறுபவர்கள் அனைவருக்கும்  கருங்காலி மாலை  கொடுக்கப்படும்.

 தீட்சை எடுக்க வரும்போது உங்களது பிரச்சனைகளை விரிவாக எழுதிய கடிதம் , ஜாதகம் இருந்தால் ஜாதக நகல் கொண்டுவரவும்.

பூஜைக்குத்தேவையான பொருட்கள்


🕉️அமிர்ததாரா மஹா மந்திர தீட்சை எடுக்க நேரில் வரும் போது ஆண்களாக இருந்தால் வேஷ்டியிலும், பெண்களாக இருந்தால் புடவையிலும் வரவும்.

🕉️ மஞ்சள் தூள்
🕉️ குங்குமம்
🕉️ வெற்றிலை பாக்கு
🕉️அகர் பத்தி
🕉️ கற்பூரம்
🕉️விளக்கு ஏற்றும் நல்லெண்ணெய் 1/2 லிட்டர்
🕉️ தேங்காய் 1
🕉️ எலுமிச்சை 1
🕉️பூ
🕉️ வாழைப்பழம் 6
🕉️ மூன்று வகை பழங்கள் ( ஆப்பிள், ஆரஞ்சு)
🕉️ தீட்சைக்கான காணிக்கை ரூபாய் 3500 எடுத்துக்கொண்டு காலை பத்து மணிக்குள் ஆசிரமத்திற்கு நேரில் வரவும்.

🕉️நடக்க முடியாத, கண்கள் தெரியாத மாற்றுத்திறனாளிகளுக்கு காணிக்கை இல்லை. பூஜை பொருட்கள் மட்டும் கொண்டு வரவும்.


 அமிர்த தாரா மந்திரம் உங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீருவதற்கு ஒவ்வொருவருடைய ஆராவை பார்த்து உங்களுக்கான மந்திரத்தை குருஜியின் சீடர் சாது பிரகதீஸ்வர் அருளுகிறார் .இது பொதுவான மந்திரம் இல்லை.


ஆஸ்ரமத்திற்கு இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் வருவதற்கு Google Map - ல் Sri Guruji Ashramam என்று தேடவும்.

ஆஸ்ரமதிற்கு பேருந்தில் வருவதற்கு

 ♻️  சென்னையிலிருந்து விழுப்புரம் வந்து திருக்கோவிலூர் பேருந்தில் ஏறி காடகனுர் என்று கேட்டு இறங்கவும் அல்லது பேருந்து நடத்துனரிடம் ஸ்ரீ குருஜி ஆஸ்ரமம் என்று பயணச்சீட்டு எடுக்கவும். விழுப்புரத்தில் இருந்து 30 கிலோமீட்டரில் ஆஸ்ரமம் உள்ளது. 


♻️கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை திருச்சியிலிருந்து வருபவர்கள் விழுப்புரம் வந்து திருக்கோவிலூர் பேருந்தில் ஏறி காடகனுர் என்று கேட்டு இறங்கவும் அல்லது பேருந்து நடத்துனரிடம் ஸ்ரீ குருஜி ஆஸ்ரமம் என்று பயணச்சீட்டு எடுக்கவும். விழுப்புரத்தில் இருந்து 30 கிலோமீட்டரில் ஆஸ்ரமம் உள்ளது.

♻️பெங்களுர், ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையிலிருந்து வருபவர்கள் திருக்கோவிலூர் வந்து விழுப்புரம் பேருந்தில் ஏறி காடகனுர் என்று இறங்கவும் அல்லது பேருந்து நடத்துனரிடம் ஸ்ரீ குருஜி ஆஸ்ரமம் என்று பயணச்சீட்டு எடுக்கவும். திருக்கோவிலூரிலிருந்து 8 கிலோமீட்டரில் குருஜி ஆஸ்ரமம் உள்ளது


♻️கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலத்திலிருந்து வருபவர்கள் கள்ளக்குறிச்சி வழியாக திருக்கோவிலூர் வந்து விழுப்புரம் பேருந்தில் ஏறி காடகனுர் என்று இறங்கவும் அல்லது பேருந்து நடத்துனரிடம் ஸ்ரீ குருஜி ஆஸ்ரமம் என்று பயணச்சீட்டு எடுக்கவும். திருக்கோவிலூரிலிருந்து 8 கிலோமீட்டரில் குருஜி ஆஸ்ரமம் உள்ளது


வெளிநாட்டில் இருப்பவர்கள் whatsapp மூலம் தோடர்பு கொள்ளவும்.
 ☀️ 
☀️ 
☀️ 
☀️ 
அமிர்த தாரா மஹாமந்திர தீட்சையின் பயன்கள்:

 • செல்வமும், செல்வாக்கும் பெருகும்.
 • வியாபாரம் அபிவிருத்தியாகி, கோடிஸ்வர யோகம் தரும்.
 • குடும்பத்தில் அமைதி நிலவும்.
 • கணவன்-மனைவி சிக்கல்கள் தீரும்.
 • நல்ல திருமண வாழ்க்கை உடனடியாக அமையும்.
 • குழந்தை பாக்கியத்தை பெறலாம்.
 • குழந்தைகள் வளர்ச்சி காண்பார்கள்.
 • கல்வி தடையில்லாமல் வளரும்.
 • வேலை கிடைக்கும். அயல்நாட்டு யோகம் வரும்.
 • நவக்கிரஹ தோஷங்கள் விலகும்.
 • செவ்வாய் தோஷம் தீர்வுக்கு வரும்.
 • சனி மற்றும் ராகு-கேது தோஷம் தீரும்.
 • நீண்ட நாள் நோய்கள் விலகும்.
 • தீய சக்திகளின் பாதிப்புகள் அகலும்.
 • தெய்வ அனுக்ரஹம் கிடைக்கும்.


Copyright ©  Sri Guruji Ashramam - www.srigurujiashramam.comAll rights reserved.  Contact us